தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு- பெயர் பட்டியல் தயாரித்தல்- மார்ச் 2019 பள்ளி இடைநின்ற மாணவர்கள் பெயர் பட்டியலில் சேர்த்தல்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள்  மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்/தாளாளர்கள் கவனத்திற்கு

தேர்வுகள்- மார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு- பெயர் பட்டியல் தயாரித்தல்- மார்ச் 2019 பள்ளி இடைநின்ற மாணவர்கள் பெயர் பட்டியலில் சேர்த்தல்-

இணைப்பு

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.