தேர்வுகள் -பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச் / ஏப்ரல் 2026 -தனித் தேர்வர்களிடமிருந்து- சிறப்பு தக்கல் முறையில்(special Takkal)- விண்ணப்பங்கள் பதிவேற்ற சிறப்பு வாய்ப்பு அளித்தல் -அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு பள்ளிகளுக்கு -தெரிவித்தல் -தொடர்பாக

//ஓம்.//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்:

 அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். 

நகல்:

மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.