தேர்வுகள் –பத்தாம் வகுப்பு/மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஜூலை-2025 தனித்தேர்வர்கள் சேவை மையங்கள் (Service Centres) மூலம் ஆன்-லைனில் விண்ணப்பித்தல் சார்பான அறிவுரை வழங்குதல் – தொடர்பாக.

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு

//ஓம்.சு.தயாளன்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது