தேர்வுகள் – தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத்  தேர்வு (NMMS) ஜனவரி -2026  –10.01.2026 (சனிக்கிழமை) – தேர்வுகள்  நடைபெற்றமை –தேர்வுகள் முடிவுகள் –அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது–பள்ளிகளுக்கு தெரிவித்தல் –தொடர்பாக  

//ஓம். //

முதன்மைக்கல்வி அலுவலர்,

                                                                                          வேலூர்

பெறுநர்:

  • சார்ந்த அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் /மாநகராட்சி/நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுபிவைக்கப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தகவலின்  பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.