தேர்வுகள்- தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு அக்டோபர் 2025 -தொடர்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின்  செய்திக்குறிப்பு –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –சார்பு

//ஓம்.சு.தயாளன்  //

                                                                                       முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)

                                                                                           வேலூர்.

பெறுநர், 

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மெட்ரிக்/ CBSE/ICSE உட்பட) மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்:

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.