தேர்வுகள்- இடைநிலை கல்வி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப் பாடம்/ ஆங்கிலப் பாடம் 2019-2020 ஆம் கல்வி ஆண்டு முதல் ஒரே தாளாக எழுதுதல்- புதிய மாதிரி வினாத்தாள் அனுப்புதல் – சார்பாக

அனைத்து வகை அரசு/அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு

தேர்வுகள்- இடைநிலை கல்வி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மொழிப் பாடம்  தமிழ்/ ஆங்கிலப் பாடம் 2019-2020 ஆம் கல்வி ஆண்டு முதல் ஒரே தாளாக எழுதுதல்- புதிய மாதிரி வினாத்தாள் அனுப்புதல் – சார்பாக

CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE MODEL QUESTION PAPER FOR SSLC-2019-2020 10th Tamil Model Paper

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு/அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு

நகல்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொறுட்டு அனுப்பலாகிறது.