தேர்வுகள் அவசரம்- முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான பணிகள் – மே -2022 10 /11/12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் வருகையினை தேர்வு மையத்தின் User Id மற்றும் Password ஐ பயன்படுத்தி ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரை

முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர்களுக்கான பணிகள் – மே -2022 ஆம் கல்வியாண்டிற்குரிய 10 /11/12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் வருகையினை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை கடிதத்தில் உள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

//ஒப்பம்//

//க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள் ( முதன்மைக் கண்காணிப்பாளர்கள் )

வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.