அனைத்து அரசு/ நிதியுதவி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தங்கள் பள்ளியில் தேர்தல் பணிக்கான ஆணை கிடைக்கப்பெறாத பணியாளர்கள் இருப்பின் அவர்களின் பெயர் IFHRMS எண் மற்றும் பதவி ஆகியவற்றை உடனடியாக G sheet ல் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
https://docs.google.com/spreadsheets/d/1A9TeRrlZmJGoj_tCJ3jSsD-50og306zxE718Az0j0cQ/edit?usp=sharing
$ குறிப்பு: மருத்துவ/இயலாமை காரணங்களால் விலக்கு பெற்ற பணியாளர் விபரங்களை பதிவு செய்ய வேண்டாம்
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்