தேர்தல் பணிகள் மேற்கொள்ள விடுபட்ட பணியாளர்களின் விவரங்களை உடன் உரிய படிவத்தில் ஒப்படைக்க கோருதல்

தேர்தல்                                                         மிக அவசரம்                                              தனி கவனம் 

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்,

பள்ளிகள் மற்றும் அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட பணியாளர்கள் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அப்பெயர் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை நாளை 20-01-2021 காலை 11-00 மணிக்குள் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முக்கிய குறிப்பு –

மாற்றுத் திறனாளி ஆசிரியர் மற்றும் பணியாளர்கள், மருத்துவ விடுப்பில் உள்ளவர்கள் மற்றும் மகப்பேறு விடுப்பில் உள்ளவர்களின் விவரங்களும் கட்டாயமாக படிவம் ஒப்படைக்கப்படவேண்டும். படிவத்துடன் மேற்குறிப்பிட்டுள்ளதற்கான உரிய இணைப்புகளும் இணைக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING

Elementary Schools

High & HIGHER SECONDARY Schools

2ND LIST

CLICK HERE TO DOWNLOAD THE FORM

 

முதன்மைக் கல்விஅலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்

நகல்

மாவட்டக் கல்விஅலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.