தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் தேர்வு (NMMS)  ஜனவரி -2026- அரசு பள்ளிகள் / அரசு உதவிபெறும் பள்ளிகள் /மாநகராட்சி /நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிபுதவித் தொகைத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் -சார்பாக

    //ஓம். //

                                                                             முதன்மைக் கல்வி அலுவலர்,

     வேலூர்.

பெறுர்

1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை)வேலூர் தகவலுக்காகவும், தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்

2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)வேலூர் தகவலுக்காகவும், தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்

நகல் :

அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி/நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.