தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) 2019-20ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NTSE தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2019 முதல் 06.09.2019 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்திசெய்து விவரங்களை 09.09.2019 முதல் 18.09.2019 வரை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு விண்ணப்பத்தை ஒரு மாணவருக்கு ரூ.50/- கட்டணத்தொகை மற்றும் Summary Report உடன் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு (Matric, CBSE பள்ளிகள் உட்பட) தெரிவித்தல்

அனைதுத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு (Matric, CBSE பள்ளிகள் உட்பட),

தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) 2019-20ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NTSE தேர்வுக்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2019 முதல் 06.09.2019 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்திசெய்து விவரங்களை 09.09.2019 முதல் 18.09.2019 வரை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு விண்ணப்பத்தை ஒரு மாணவருக்கு ரூ.50/- கட்டணத்தொகை மற்றும் Summary Report உடன் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனைதுத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் (Matric, CBSE பள்ளிகள் உட்பட) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.