பெறுநர்
இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
NATIONAL ACHIEVEMENT TEST (NAS) – தேசிய அடைவு ஆய்வு தொடர்பாக இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான கூட்டம் 03.02.2018 அன்று காலை 9.30 மணிக்கு அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும். சார்ந்த தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE NAS PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.