துணை தேர்வு -மேல்நிலை முதலமாண்டு தேர்வுப் பணி- தங்கள் பள்ளியிலிருந்து அறைக்கண்காணிப்பாளர் பணி மேற்கொள்ள 02.07.2024 முதல் 09.07.2024 வரை நடைபெறும் தேர்விற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல் மேலும் தங்கள் பள்ளியின் ஆசிரியர்களுக்கு அதிக பட்சம் இரண்டு தேர்வுகளுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதால் தவறாமல் தேர்வுப் பணிக்கு விடுவிக்குமாறு சார்ந்த தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேர்வுப் பணி விவரம் தங்கள் பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.