சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
ஆதிதிராவிடர் நல ஆணையர் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்தனுப்படுகிறது. அதில் ப்ரீ மெட்ரிக்/ போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை – 2019-2020 மின்னனு தீர்வை மூலம் பராமரிப்புப்படி வழங்க இயலாத மாணாக்கர்களின் (ECS RETURN) சரியான வங்கி விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல். மேலும், தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2019-2020-ECS-Return-case-College-and-School-RegDownload
2019-2020-ECS-Return-School-list-user-id-and-passwordDownload
SC_STSCC-2014-15-to-2018-19-ECS-Return-Students-Step-by-Step-Process-to-Update-the-New-Bank-DetailsDownload
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்