திறன் மேம்பாட்டு பயிற்சி – இணைப்பில் உள்ள ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களை கலந்து கொள்ள தெரிவித்தல் -தொடர்பாக

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் 5 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சியாக 19.01.2026 முதல் 23.01.2026 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இடம்: AGS HOLIDAY RESORT, YELAGIRI

பயிற்சி நடைபெறும் நாள்- 19.01.2026 முதல் 23.01.2026 (5 நாட்கள்)

இணைப்பு

ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர்

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.