வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / உயர் /மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கணிதவியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 15.12.2025 முதல் 19.12.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கணிதவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இடம்: St.Thomas International Centre, St.Thomas Mount, Chengalpattu.
பயிற்சி நடைபெறும் நாள்- 15.12.2025 முதல் 19.12.2025 முடிய
இணைப்பு
கணிதவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர்
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
