வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /நகரவை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கணிதம் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மண்டல அளவில் உண்டு உறைவிடப் பயிற்சியாக 03.11.2025 முதல் 29.11.2025 வரை நடைபெறவுள்ளது. இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த கணிதம் பாட முதுகலை ஆசிரியர்களை பணியிலிருந்து உரிய நாளில் பணிவிடுவிப்பு செய்ய சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இடம்: மதுரை, ஏற்காடு மற்றும் ஏலகிரி
பயிற்சி நடைபெறும் நாள்- 03.11.2025 முதல் 29.11.2025 முடிய
இணைப்பு
கணிதம் பாட முதுகலை ஆசிரியர் பெயர் மற்றும் பள்ளியின் பெயர்

முதன்மைக் கல்வி அலுவலர்(பொ), வேலூர் மாவட்டம்.
