அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
2021-2022ம் கல்வியாண்டில் அரசு / நகரவை/ ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் , மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும்
12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் அலகுத் தேர்வு ஜனவரி 03, 2022 முதல்
நடைபெறஉள்ளது. திருத்தப்பட்ட அலகுத்தேர்வு -2-ற்கான
அட்டவணை இணைத்து
அனுப்பப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்