அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தினமலர் நாளிதழ் சார்பில் 11.06.2022 மற்றும் 12.06.2022 ஆகிய நாட்களில் வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் வழிகாட்டி மற்றும் கல்வி கண்காட்சியில் மாணவியர்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலமாக பங்கேற்கும்படியர்கள் மூலமாக பங்கேற்கும்படி தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்