தினகரன் & VIT இணைந்து வழங்கும் வெற்றி நமதே 2019 +2 மாணவர்களுக்கான சிறப்பு முகாம்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

தினகரன் & VIT இணைந்து வழங்கும் வெற்றி நமதே 2019 +2 மாணவர்களுக்கான சிறப்பு முகாமில் விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகாம் நடைபெறும் நாள் : 09.02.2019  நேரம் : காலை 9.30 மணியளவில்

இடம் :  விஐடி, அண்ணா அரங்கம் ஏ.சி.

CLICK HERE TO DOWNLOAD THE INVITATION PAGE 1

CLICK HERE TO DOWNLOAD THE INVITATION PAGE 2

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.