தலைமை ஆசிரியர்கள் கூட்டம் – SSA அலுவலத்தில் நடைபெறவுள்ள ( 27-07-2022) – மாணவர்களின் எண்ணிகை விவரம் உரிய படிவத்தில் ஒப்படைக்க கோருதல்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

27-07-2022 அன்று SSA அலுவலகத்தில் நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை பூர்த்தி செய்து இரண்டு நகல்களில் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

  1. மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

2. வினாத்தாள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி காட்பாடி தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.