அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும்
மெட்ரிக் / மெட்ரிக் மேனிலைப் பள்ளி / சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள்
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று (24.08.2021) வேலூர், சத்துவாச்சாரி, ஹோலி கிராஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்ட நடவடிக்கைகள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கூட்ட நடவடிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்