தலைமையாசிரியர்கள் 23.02.2022 அன்று கூட்டத்திற்கு வரும்போது 2021-2022ஆம் கல்வியாண்டிற்குரிய சாரண சாரணியர் இயக்கம், Medical Aid கட்டணம், இளஞ்செஞ்சிலுவைச் சங்கம் – ஆகியவற்றிற்கு உரிய பதிவு கட்டணத்தை கீழ்கண்ட பொறுப்பாளர்களிடம் செலுத்துமாறு தெரிவித்தல்

அனைத்து அரசு / நகரவை/ ஆதிதிராவிட நல/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

தலைமையாசிரியர்கள் 23.02.2022 அன்று கூட்டத்திற்கு வரும்போது 2021-2022ஆம் கல்வியாண்டிற்குரிய சாரண சாரணியர் இயக்கம், Medical Aid கட்டணம், இளஞ்செஞ்சிலுவைச் சங்கம் – ஆகியவற்றிற்கு உரிய பதிவு கட்டணத்தை கீழ்கண்ட பொறுப்பாளர்களிடம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சாரண சாரணியர் இயக்கம்

  1. திரு அ.சிவக்குமார், தலைமையாசிரியர்,

 அரசு உயர்நிலைப்பள்ளி, திருமணி – 8667058845

2. திரு என்.சங்கர், தலைமையாசிரியர்,

அரசு மேல்நிலைப்பள்ளி, ஜங்காலப்பள்ளி – 9442314923

இளஞ்செஞ்சிலுவைச் சங்கம்

  1. திரு செ.நா.ஜனார்தனன், தொழிற்கல்வி ஆசிரியர்,

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி -9443345667

        Medical Aid கட்டணம்

  1. திரு  இ.உமாதேவன், தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பென்னாத்தூர்- 9894235031

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்