தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 2018-19ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலியாகவும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் – தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நியமனம் செய்து கொள்ளுதல்

அனைத்து அரசு/நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி – 2018-19ம் கல்வியாண்டில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காலியாகவும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் – தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்  மூலம் தற்காலிகமாக நியமனம் செய்து  கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்