தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்குண்டான தேர்தல் தொடர்பான ஆணைகள் வழங்குதல்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கள் பள்ளியிலிருந்து ஒருவரை அனுப்பி தேர்தல் வகுப்பு ஆணைகள் நாளை 29-01-2022 அன்று காலை 10. 00 மணிக்கு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்