தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரால் நடத்தப்பட்ட கூட்டத்தின் கூட்ட நடவடிக்கைகள் – பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் – சார்பாக.

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் 07.05.2024 அன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரால் காணொளி மூலம் நடத்தப்பட்டது. இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களால் நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட நடவடிக்கைகளை பள்ளிகளில் பின்பற்றுமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.