தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட் – வேலூர் மண்டலம் – 2022-2023 கல்வி ஆண்டிற்கான மாணவ / மாணவியர்களுக்கு இலவச பயண அட்டை
(Smart Card) வழங்குதல் – தொடர்பாக.

இணைப்பு – படிவம் – 1 மற்றும் 2

பெறுநர்,

அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல் – மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்