தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் –வேலூர் மாவட்டம் –TNPSC தேர்வுகள் நடத்திடும் அனைத்து பள்ளிகளுக்கும் தலைமை கண்காணிப்பாளர் ,அரைக்கண்காணிப்பாளர்களுக்கு கொள்குறி வகை (OMR முறையில்) வருவாய்த்துறை அளவிலான பயிற்சி நடைபெறுதல் –கலந்துக்கொள்ள தெரிவித்தல்-தொடர்பாக 

                        //ஓம்.//

           முதன்மைக் கல்வி அலுவலர்(பொ),

                                                                                                                  வேலூர்.

பெறுநர்,

  1. சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்   

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை / தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின்  பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.