தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்- பணிவரன்முறை கருத்துருக்கள் கோருதல்

 

அனைத்து அரசு/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்கள்,

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்- பணிவரன்முறை கருத்துருக்களை இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி  12.02.2018க்குள் நேரடியாக ஒப்படைக்கும்படி  தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.