தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி. IV இளநிலை உதவியாளர் /தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை.5) பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களுக்கான 15.03.2012 ஆம் ஆண்டு முதல் 15.03.2022 ஆண்டு வரை தற்காலிக திருத்திய பணி மூப்பு பட்டியல் தயார் செய்ய சார்ந்த கருத்துருக்களை இணைப்பில் உள்ள பட்டியலின் படி 29.01.2024 க்குள் இவ்வலுவலக அ1 பிரிவு அலுவலரிடம் சமர்பிக்கமாறு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
1.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர்
2.மாவட்ட கல்வி அலுவலர்கள்,
(இடைநிலை / தொடக்க கல்வி/தனியார் பள்ளிகள்)
3. அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.