தமிழ்நாடு அமைச்சுப்பணி – வேலூர் மாவட்டம் – உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III -2025-2026 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிட விவரம் நாளை நடைபெறும் தலைமைஆசிரியர்கள் கூட்டத்தில் சமர்பிக்க தெரிவித்தல்- சார்பு

அனைத்து அரசு/நகராட்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

அனைத்து அரசு/நகராட்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.