தமிழ்நாடு அமைச்சுப்பணி – இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – 3 ஆகியோர்களுக்கு உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது – 15.3.2022 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள் – தற்காலிக முன்னுரிமைப் பெயர் பட்டியல் அனுப்புதல் மற்றும் விடுபட்ட பணியாளர் விவரம் கோருதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்துவகை அரசு / நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்