அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,
தமிழ்நாடு அமைச்சுப்பணி பயிற்சி பவானிசாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் – இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு 35 பணிநாள்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சியினை இணைய வழியாக நடமுறைப்படுத்துதல் – 2017க்கு முன்னர் பணிவரன்முறை பெற்ற இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்கள் விவரங்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக நாளை 12.08.2021 முற்பகல் 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.