- கீழ் இணைக்கப்பட்டுள்ள (Google Form)-ல் உரிய தகவல்கள் பூர்த்தி செய்து, தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட 1 நகலினை இவ்வலுவலகத்தில் அ1 பிரிவில் 15.03.2023 அன்று பிற்பகல் 04.00 -க்குள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
- இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு மற்றும் மாதிரி படிவத்தில் உள்ள படி (Google Form)-ல் பூர்த்தி செய்ய வேண்டும்
Google Form
https://forms.gle/PoMNpWcNW6vTeLh97
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்.
பெறுநர்
அரசு/ நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,