முதல்வர்/தாளாளர், மழலையர்/தொடக்க/மெட்ரிக்குலேசன் பள்ளிகள்,
தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் சார்ந்து இணையவழியில் தனியார் பள்ளிக் கல்வி கட்டண நிர்ணயக்குழுவிற்கு கருத்துரு சமர்ப்பிக்க அறிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைய வழியில் கருத்துருக்களை சமர்ப்பிக்கும்படி தெரிக்கலாகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.