அனைத்து தனியார் மற்றும் சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
தனியார்- சுயநிதிப் பள்ளிகள் – மாணவர்களின் பாதுகப்பினை உறுதி செய்தல்- கல்வி நிறுவன வாகனங்கள் மற்றும் பள்ளிகளில் சி.சி.டி..வி கேமராக்கள் மற்றும் வாகனங்களில் ஜிபி.எஸ். பொருத்தி கண்காணித்தல் சார்ந்து இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து தனியார் மற்றும் சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்