// தனிக்கவனம்// // மிகமிக அவசரம் // பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – உபரி பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களில் திருத்தம் ஏதுமிருப்பின் 19.05.2023அன்று 03.00 P.M மணிக்குள் சமர்பிக்குமாறும் திருத்தம் ஏதுமில்லை எனில் இன்மை அறிக்கை தவறாமல் சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்துதல் – தொடர்பாக.

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்துவகை அரசு/நகராட்சி

உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.