விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு-மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் –31.10.2025
குறைகள் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் பள்ளி அளவில் விண்ணப்பங்கள்-சரிபார்ப்பதற்கான கடைசி நாள்: 15.11.2025.
இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.
மாணவர்களுக்கு OTR எண் உருவாக்க- விளக்கக் காணொளி-2 இணைக்கப்பட்டுள்ளது.
.விண்ணப்பிக்க தகுதியான பள்ளிகளின் பட்டியல் PDF வடிவில் மேலே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வழிகாட்டும் PPT கீழே இணைக்கப்பட்டுள்ளது.
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்(பொ)
வேலூர்.
