தண்ணீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு – 2வது தேசிய தண்ணீர் விருது 2019 சிறந்த பள்ளிகளுக்கு வழங்குதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

தண்ணீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு – 2வது தேசிய தண்ணீர் விருது 2019 சிறந்த பள்ளிகளுக்கு வழங்குதல் சார்பாக அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி/தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE APPLICATION

CLICK HERE TO DOWNLOAD THE GUIDELINES

CLICK HERE TO DOWNLOAD THE NATIONAL WATER AWARD 2019 GUIDELINES

CLICK HERE TO DOWNLOAD THE TERMS AND CONDITIONS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.