தகவல் அளிக்கும் உரிமைச் சட்டம் – திருமதி/செல்வி ஆர்.மெர்சி ஏஞ்சல் என்பார் – மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல்

பெறுநர்

அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்,

தகவல் அளிக்கும் உரிமைச் சட்டம் – திருமதி/செல்வி ஆர்.மெர்சி ஏஞ்சல் என்பார் – மெட்ரிகுலேசன்/மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சம்மந்தப்பட்ட தகவல்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.