அனைத்து அரசு/நகரவை/நிதி உதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தகவல் அறியும் சட்டம் 2005ன் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் ஜாதிவாரியான விவரத்தினை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதிகளின்படி தகவலினை அளிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்