தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இன் கீழ் மனுதாரர் திரு.என்.சிவக்குமார் என்பார் கோரியுள்ள தகவல்களுக்கு பின்வருமாறு விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 – பிரிவு 6(3)ன்படி அனுப்பப்படுகிறது.
பொது தகவல் வழங்கும் அலுவலர் (ம),
முதன்மைக் கல்வி அலுவலரின்
நேர்முக உதவியாளர் (மேல்நிலைக் கல்வி), வேலூர்.
பெறுநர்
தலைமையாசிரியர்
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி
வேலூர் மாவட்டம்
நகல்
திரு.N.சிவக்குமார்,
த/பெ திரு. நாகராஜ்
க.எண்.2/25, உண்டி மாயார்,
மாயார் அஞ்சல் 643 223.
மசினகுடி ஊராட்சி,
நீலகிரி மாவட்டம்.