தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் மனுதாரர் திரு.மு.சிவராமன் என்பவர் கோரியுள்ள தகவல்களுக்கு பின்வருமாறு விவரங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பிரிவு 6 (3 )ன் படி அனுப்பப்படுகிறது.
பொது தகவல் வழங்கும் அலுவலர் (ம),
முதன்மைக் கல்வி அலுவலரின்
நேர்முக உதவியாளர்
(மேல்நிலைக் கல்வி), வேலூர்.
பெறுநர்
தலைமையாசிரியர்
அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி
வேலூர் மாவட்டம்
நகல்
திரு.மு.சிவராமன்
த/பெ.மு.முனுசாமி
3/126 பாலபோகி நகர்
புதுகும்மிடிப்பூண்டி கிராமம்,
கும்மிடிப்பூண்டி வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்.