அனைத்து வகை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் சார்பாக-தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 ன் கீழ் மனுதாரர் திரு.பி .ரமேஷ் என்பார் தகவல் கோரியது சார்பாக

அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி  உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கவனத்திற்கு,

காஞ்சிபுரம் திரு. பி.ரமேஷ் என்பார் பள்ளிகள் சார்பான  விவரம் என்பதால்  தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 மனுவானது  உட்பிரிவு 6(3) ன் படி பள்ளிகளுக்கு மாற்றப்படுகிறது. இணைப்பில் காணும் மனுதார் கோரிய இனம் 01,02,03,04-ற்கான தகவல்களை மனுதாரருக்கு வழங்குமாறு அனைத்து  வகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி  உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE RTI LETTER

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி  உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.