அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-பிரிவு 6 (3)ன்படி மாறுதல் செய்யப்படுகிறது. மனுதாரர் கோரும் தகவலினை, விதிகளின் படி குறிப்பிட்ட கால கெடுவிற்குள் அனுப்பும் படி, வேலூர் மாவட்ட அரசு / அரசு நிதியுதவி பெறும், தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்