தகவலறியும் சட்டம் 2005 – சு.ஹமாராணி என்பார் பள்ளிகள் சார்பாக தகவல் கோருதல்

தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்/ தாளாளர்கள்/ அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி/மெட்ரிகுலேஷன்/ சி.பி.எஸ்.இ பள்ளிகள்,

தகவலறியும் சட்டம் 2005 –  சு.ஹமாராணி என்பார் பள்ளிகள் சார்பாக தகவல் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி/மெட்ரிகுலேஷன்/ சி.பி.எஸ்.இ பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LETTER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.