அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு,
தகவலறியும் சட்டம் 2005ன் கீழ் எச்.சேத் டேனிராஜ் என்பவர் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள கடிதத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்