தகவலறியும் உரிமைச் சட்டம் -2005 ன் கீழ் மனுதாரர்கள் கோரியுள்ள தகவல்கள் விதிகளின் படி சார்ந்த மனுதாரருக்கு அனுப்பி வைத்து அதன் நகலினை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்ப தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல் வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்,

அரசு / நகரவை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.