ஜேக்டோ -ஜியோ வேலைநிறுத்தத்தை தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக ரூ.7500/- தொகுப்பூதியத்தில் ஒரு மாதம் பணிபுரியும் வகையில் ஆசிரியர்களை நியமனம்

அனைத்து அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

ஜேக்டோ -ஜியோ வேலைநிறுத்தத்தை தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக ரூ.7500/- தொகுப்பூதியத்தில் ஒரு மாதம் பணிபுரியும் வகையில் ஆசிரியர்களை நியமனம் செய்தல் சார்பாக இணைப்பில் கண்ட அரசு கடிதம் எண். 1684/இஇ3(1)/2019, நாள்24.01.2019 மற்றும் இயக்குநரின் ந.க.எண்.740/சி3/எஸ்1/2019, நாள் 24.01.2019ன் படி வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.7500/- தொகுப்பூதியத்தில் ஒரு மாத காலத்திற்கு நியமனம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE GOVT.LETTER PAGE1

CLICK HERE TO DOWNLOAD THE GOVT.LETTER PAGE2

CLICK HERE TO DOWNLOAD THE GOVT.LETTER PAGE3

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்