ஜனவரி 2018 மாதத்திற்குண்டான ஆசிரியர் குறைவுதீர்வு நாள் 06.01.2018 முதல் சனிக்கிழமை நடைபெறும்

 

ஜனவரி 2018 மாதத்திற்குண்டான ஆசிரியர் குறைவுதீர்வு நாள் 06.01.2018 முதல் சனிக்கிழமை வேலூர் முதன்மைக்கல்விஅலுவலர் அலுவலகத்தில்  நடைபெறும்.

வேலூர் கல்வி மாவட்டம் – முற்பகல் 9.00 மணி முதல்

திருப்பத்தூர் கல்விமாவட்டம்- பிற்பகல் 1.30 மணி முதல்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.